ஆன்மிகம்
ஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Nov 2024 3:59 PM ISTபிதுர் தோஷ நிவர்த்திக்கு பஞ்ச பைரவர் வழிபாடு
ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.
15 Nov 2024 3:52 PM ISTபிரிந்த தம்பதியரை இணைக்கும் இளமையாக்கினார் கோவில்
பிரிந்து வாழும் கணவன், இளமையாக்கினார் கோவிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பப்படுகிறது.
15 Nov 2024 1:14 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
15 Nov 2024 3:31 AM ISTசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தங்கும் வசதி - கொச்சி விமான நிலையத்தில் ஏற்பாடு
சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற கொச்சி விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
14 Nov 2024 6:45 PM ISTசபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை
சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு செய்யும் முறையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
14 Nov 2024 5:17 PM ISTவனபோஜனம்.. தீப உற்சவம்: திருப்பதியில் அடுத்தடுத்த ஆன்மிக நிகழ்வுகள்
வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Nov 2024 4:19 PM ISTமதுரையில் விமரிசையாக நடைபெற்ற 7 ஊர் அம்மன் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரையில் விமரிசையாக நடைபெற்ற 7 ஊர் அம்மன் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14 Nov 2024 3:48 PM IST"சோறு கண்ட இடம் சொர்க்கம்" - அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
14 Nov 2024 1:20 PM ISTதிருமலையில் இனி ஒரே நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறலாம்.. புதிய கவுண்டர்கள் திறப்பு
திருமலையில் உள்ள கோகுலம் கலையரங்கின் பின்பக்கம் புதிய கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
14 Nov 2024 11:25 AM ISTமண்டல, மகர விளக்கு சீசன்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
14 Nov 2024 5:36 AM ISTதைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் கள்ளழகர் நீராடல்
நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் மணிக்கணக்கில் நீராடினார்.
14 Nov 2024 2:45 AM IST