ஆளுமை வளர்ச்சி
மோனிஷாவின் ஓவியங்கள்
தூங்குவதற்கு முன் ஓவியங்கள் சிலவற்றை வரைந்து விடுவேன். ஓவியம் வரைவது எனக்குள் உயிராகக் கலந்துவிட்டது.
22 Jan 2023 7:00 AM ISTமூளையின் செயல்திறனை அதிகரிக்கும் பரதம்
பரதத்தில் செய்யப்படும் பல்வேறு அசைவுகள், மூளையின் பல பகுதிகளைத் தூண்டுகிறது. இதனால், அன்றாட செயல்பாட்டில் நேர்மறையான தாக்கம் உண்டாகிறது.
15 Jan 2023 7:00 AM ISTகோலங்களில் புதுமை செய்யும் இயற்கை விவசாயி
நான் கோலமிடுவதை ஒரு விரதமாக, தவமாகவே கடைப்பிடித்து வருகிறேன். இதன் பயனாக மனதில் நல்ல சிந்தனைகள் மேலோங்குகிறது.
8 Jan 2023 7:00 AM ISTகடல் கடந்து கலை வளர்க்கும் சுபா
சுபா, அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கான கல்வி திட்ட அமைப்பு இயக்குநர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர். நியூஜெர்சி தமிழ் கலைக்குழுவை நிறுவியவர். ‘ஈரோடு தமிழன்பன்’ போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்றவர்.
1 Jan 2023 7:00 AM ISTசமூகப்பணிகள் செய்யும் தோழிகள்
எக்ஸ்போ பொருட்காட்சிக்காக நகை கண்காட்சி, ஆடைகள் கண்காட்சி, பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி போன்றவற்றை நடத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான பெண்கள் எங்கள் ஸ்டால்களில் பொருட்களை வாங்கிச்சென்றார்கள். அதன் மூலம் கிடைத்த லாபத்தை சமூக நலப் பணிகளுக்கு செலவழித்தோம்.
25 Dec 2022 7:00 AM ISTவாழ்க்கையை கொண்டாடுங்கள் - கல்யாணி
‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பதற்கேற்ப, ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென முடிவு செய்துவிட்டால் அதில் எத்தனை சோதனைகள், தோல்விகள் வந்தாலும், சோர்ந்து போகாமல் திடமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறேன்.
18 Dec 2022 7:00 AM ISTஇயற்கையோடு இணைந்து வாழலாம்- கீர்த்தனா
எனது செயல்பாடுகள் எல்லோருக்கும் பலனளிக்க வேண்டும் என்று நினைத்ததால், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயல் இயக்குநராக, என் னால் ஆன எல்லா வகைகளிலும் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.
11 Dec 2022 7:00 AM ISTகலைகளுக்கு எல்லை இல்லை- கிருஷ்ணப்ரியா
தனியார் பள்ளியில் பகுதிநேர நாட்டிய ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். 13 ஆண்டுகளாக பரத நாட்டியப் பள்ளியும் நடத்தி வருகிறேன். என்னுடைய மாணவிகள் சிலர் எனது நடனப் பள்ளியிலேயே பயிற்சியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
4 Dec 2022 7:00 AM ISTஆரோக்கியமே அழகை வெளிப்படுத்தும் - சந்திரா
அழகுக்கலை தொடர்பாக பல பயிற்சி படிப்புகளை முடித்து, பல்வேறு நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவ்வாறு எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம், கிராமத்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இதனால் பயன்பெறுகின்றனர்.
27 Nov 2022 7:00 AM ISTஅசைவ ஊறுகாய் தயாரிப்பில் அசத்தும் சுதா
மற்றவற்றில் இருந்து என்னுடைய தயாரிப்பு மாறுபட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். எனவே இறால், சிக்கன், மீன் ஊறுகாய் போன்றவற்றை தனித்தன்மை வாய்ந்த சுவையுடன் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறேன்.
20 Nov 2022 7:00 AM ISTவளரும் தலைமுறையை சீர்படுத்துவோம் - நளினா
பெற்றோரின் வளர்ப்பு முறைதான், வளரும் தலைமுறையைச் சீர்படுத்தி, சாதனையாளராகவும், வெற்றியாளராகவும் மாற்றும் என்பதை நான் முழுமையாக நம்புபவள். தங்கள் மூலம் உலகுக்கு வரும் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
20 Nov 2022 7:00 AM ISTசுகாதாரமான உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை - பவித்ரா
கிளவுட் கிச்சன்களைப் பொறுத்தவரை டெலிவரி செய்யும் போது சரியான வெப்பநிலையில் உணவை வைத்திருப்பதும், பேக் செய்யும் பொருளின் தர நிலையும் முக்கியமானதாகும்.
13 Nov 2022 7:00 AM IST