ஆளுமை வளர்ச்சி
பெண்களுக்கு ஏற்ற விர்ச்சுவல் அசிஸ்டென்ட் வேலை
உங்கள் வீட்டில் இருந்தபடி பகுதி நேரமாக விர்ச்சுவல் அசிஸ்டென்ட் பணியை செய்து வருமானம் ஈட்டலாம். பிரீலான்சராக செயல்படும்போது உங்கள் நேரத்தைப் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்க முடியும்.
11 Jun 2023 7:00 AM ISTமகிழ்ச்சியான தொழிலாகும் 'குழந்தைகள் விளையாட்டு மையம்'
குழந்தைகளைக் கவரும் வகையில் பிளே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். சிலவற்றில் ‘ரைம்ஸ்’ போன்ற பாட்டுகள் ஒலிக்கும். அவை குழந்தைகளை அதிகமாக ஈர்க்கும்.
4 Jun 2023 7:00 AM ISTஆடு மேய்க்கும் பாரதியின் காடு வளர்க்கும் சேவை
மரங்களுக்கும் உணர்வு உண்டு. உன் கை ரேகை பதிந்த விதைகள் முளைத்து மரமான பின்பு நீ என்றாவது அந்த வழியில் சென்றால், அவை மகிழ்ச்சியாக உனக்கு குளிர்ந்த காற்றை அனுப்பும்
4 Jun 2023 7:00 AM ISTகல்வியால் வாழ்வில் வென்ற வாணிப்பிரியா
பெண்களுக்கு கல்வி முக்கியமானது. நம்முடைய வறுமையை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் சமூகத்தில் நமக்கான அங்கீகாரத்தை கல்வி மட்டுமே பெற்றுத்தரும்.
28 May 2023 7:00 AM ISTநம்மை நாமே மேம்படுத்திக்கொள்வதன் அவசியம்
ஆளுமையை மேம்படுத்திக்கொள்வதற்கு முக்கியமான வழி, உங்களுடைய தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்வதாகும். சிறந்த தகவல் தொடர்பு முறை உங்களை பல்வேறு வகைகளில் உயர்த்தும். உங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும்.
21 May 2023 7:00 AM ISTசிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி
ஒருமுறை என் தோழியின் திருமணத்திற்கு நான் செய்து கொடுத்த கேக்கை சாப்பிட்ட விருந்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். அது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
21 May 2023 7:00 AM ISTகுழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதன் அவசியம்
அருங்காட்சியகங்கள் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கும். அவற்றுக்கான பதிலைத் தாங்களே கண்டுபிடிக்கும் நம்பிக்கையை வழங்கும்.
14 May 2023 7:00 AM ISTசிலம்பாட்டத்தில் சிகரம் தொட்ட சிறுமி
சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை ‘சிலம்பம்’. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.
14 May 2023 7:00 AM ISTஇனிமை தரும் இன்பச் சுற்றுலா
இந்தியா முழுவதிலும் இருக்கும் அற்புதமான இடங்களும், கோவில்களும் என்றும் மனநிறைவை கொடுக்கக்கூடியவை. கொஞ்சம் செலவு செய்து சுற்றுலா சென்று வந்தால், பல்வேறு விதமான சந்தோஷங்கள் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை.
7 May 2023 7:00 AM ISTடிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஜொலிப்பதற்கான ஆலோசனைகள்
தொழிலில் முதலீடு செய்வது, வாடிக்கையாளர்களை கவர பல உத்திகளைக் கையாள்வது என அனைத்தையும் சமூக ஊடகங்கள் வழியாக செய்யலாம். இதற்கான பலன், தொழிலின் வளர்ச்சியில் தெரியும்.
30 April 2023 7:00 AM ISTதிறமைகளை வீணாக்காதீர்கள்- சரண்யா
எனது சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் நானாகவே ஓவியம் வரைவதற்கு கற்றுக் கொண்டேன். எந்த தனிப்பட்ட வகுப்பிற்கும் சென்றது இல்லை. மனதிற்கு பிடித்ததை செய்வதில்தான் நமது வெற்றியும், சந்தோஷமும் அடங்கி இருக்கிறது என்று நம்புகிறேன்.
30 April 2023 7:00 AM ISTகிராமப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி...
வேலையில்லாமல் தவிக்கும் கிராமத்து பெண்களுக்கு இலவசமாக உணவு, உறைவிடம் கொடுத்து, செய்முறை பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு தகுந்த மரியாதையும், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்க உதவுகிறோம்.
23 April 2023 7:00 AM IST