ஆளுமை வளர்ச்சி
விழித்திறன் பாதித்தவர்களுக்கு உதவும் ‘மாணவிகளின் கண்டுபிடிப்பு’
சந்தையில் ஏற்கனவே இருக்கும் பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருவியை வாங்குவதற்கு அதிக பொருட்செலவு ஆகும். நாங்கள் மலிவான பொருள் மற்றும் எளிதான உற்பத்தி முறையைப் பயன்படுத்துகிறோம்.
3 Jan 2022 11:00 AM ISTநம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதற்கு...
நாம் கற்றுக் கொள்ளப் போவது, நமக்கு ஏற்றதா? அதைக் கற்றுக் கொண்டால் நமக்கு மனதிருப்தி ஏற்படுமா? என்பதை உறுதி செய்த பின்பு நமக்கான கலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
27 Dec 2021 11:00 AM ISTநேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
நேர்காணல் குறித்த அச்சமும், கவலையும் திறமையை வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும். எனவே பயமின்றி இயல்பாக நடப்பது, நாம் தெளிவானவர் என்பதைப் புரியவைக்கும்.
27 Dec 2021 11:00 AM ISTபறவைகளின் இறப்பு எடுத்துக்காட்டும் எச்சரிக்கை - கிருபா நந்தினி
உணவுச் சங்கிலியின் அனைத்து நிலையிலும் உள்ள ஒரே உயிரினம் பறவைகள். இவை சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கு உடனடியாக செயல்பட்டு, நமக்கு எச்சரிக்கை அளிக்கும். அதை கவனிக்கத் தவறியதன் விளைவாகத்தான், தற்போது நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.
20 Dec 2021 11:00 AM ISTதாய்மை அளித்த தொழில்
பசும்பால், ஆட்டுப்பால், ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், கற்றாழை, முருங்கைக் கீரை, ஆரஞ்சு, லெமன், வெட்டிவேர், ரெட் ஒயின் என பலவகையான சோப்புகளைத் தயாரித்து வருகிறேன்.
20 Dec 2021 11:00 AM ISTபெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அவசியம்
குழந்தைகளின் வழக்கமான செயல்பாட்டில் வித்தியாசம் ஏற்படும்போது, பெற்றோர் அதைக் கவனித்து அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தினால், பிற்காலத்தில் ஏற்படும் ஆபத்தில் இருந்து முன்னரே காப்பாற்றலாம்.
20 Dec 2021 11:00 AM ISTஉலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நாச்சியார்
ஆப்பிரிக்க தமிழ் பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்த பிறகு, பல தமிழர்களின் அறிமுகம் கிடைத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் தமிழர்களை, தமிழால், தமிழுக்காக ஒன்றிணைக்க வேண்டும். தமிழை, தமிழ் இலக்கியங்களை, கலாசாரத்தை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
13 Dec 2021 11:00 AM ISTகேக் சாப்பிடும் ஆசையால் தொழில் முனைவோரான அஞ்சனா
நான் சைவ குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக முட்டை இல்லாமல் கேக் செய்வதற்குக் கற்றுக்கொண்டேன்.
6 Dec 2021 11:00 AM ISTஎதிர்பார்ப்பால் ஏற்படும் ஏமாற்றத்தைக் கையாளும் வழிகள்!
எந்தவொரு உறவாக இருந்தாலும் எதிர்பார்ப்பில்தான் தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டால், சுமுகமான உறவை கையாள முடியும்.
6 Dec 2021 11:00 AM ISTநீராதாரத்தை மீட்கப் போராடும் பெண்மணி
தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்தி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எங்கள் குழுவுக்கு உறுப்பினர்கள், ஆலோசகர்கள், ஆயுள் உறுப்பினர்கள் என யாரும் இல்லை. நான் எந்த ஊரில் ஏரி, குளம், குட்டைகளை மீட்பதற்குச் செல்கிறேனோ, அந்த ஊர் மக்களிடம் பேசுவேன்.
6 Dec 2021 11:00 AM ISTகிராம மக்களை மகிழ்ச்சிப்படுத்திய மாணவி ஜெயலட்சுமி
கழிப்பறைகள் கட்டப்படுவதற்கு முன்பு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம். போகும் வழியில் மதுக்கடைகள், மெயின் ரோடு எல்லாவற்றையும் கடந்து தான் செல்ல வேண்டும். இதன் மூலம் நிறைய சிரமப்பட்டிருக்கிறோம்.
29 Nov 2021 11:00 AM IST‘மாட்டிக்கோ, கட்டிக்கோ புடவை' ஆடை வடிவமைப்பாளர் நந்தினி
புடவை கட்டிக்கொள்வது எல்லா பெண்களுக்கும் கைவந்த கலையில்லை. அதனால் சில சமயங்களில் புடவைக்கான மாற்றைத் தேடுகின்றனர். அதற்கு தீர்வு காணவே ‘மாட்டிக்கோ கட்டிக்கோ' என்ற பெயரில், ‘ரெடி டூ வியர்' புடவைகளை வடிவமைக்கத் தொடங்கினேன்.
22 Nov 2021 11:00 AM IST