ஆளுமை வளர்ச்சி
தன்னலமின்றி செய்வதே சமூகசேவை - பூங்கோதை
தவறான வழியில் செல்லும் ஒருவரின் வாழ்வை மாற்ற முயற்சித்து அவரை அணுகும்பொழுது, நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்க மாட்டார். சிலர் நம்மை கடுமையாக பேசுவார்கள், உதாசீனப்படுத்துவார்கள். அதையெல்லாம் தாண்டி, அவரது நிலையைப் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்த வேண்டும்.
7 March 2022 11:00 AM ISTமன உறுதியால் வறுமையை வென்ற பத்மினி
அறிவுரை கூறுபவர் உங்களுக்குப் பிடித்த நபராகவோ அல்லது உங்கள் வழிகாட்டியாகவோ அல்லது ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியவராகவோ கூட இருக்கலாம். ஆனால் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்குரியது.
7 March 2022 11:00 AM ISTசேலை அணிவதில் புதுமை செய்யும் நடாஷா தாசன்
12 வயதில் இருந்தே எனக்கு சேலையின் மீது ஆர்வம் இருந்தது. சேலையை உடையாக மட்டுமில்லாமல் கலையாகவும் பார்க்கிறேன்.
7 March 2022 11:00 AM ISTஎல்லோருக்கும் திறமை இருக்கிறது - அனுஷா
வழிகாட்டுதலும், விழிப்புணர்வும் தான் பலரது தேவையாக உள்ளது. எனவே மாணவர்களுக்கும், பெண்களுக்கும் அவர்கள் எடுக்கும் முயற்சியில் ற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறேன்.
28 Feb 2022 11:00 AM ISTதன்னம்பிக்கை அதிகரிக்கும் வழிகள்
ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் உடல் நிலையை மேம்படுத்த உதவும். நல்ல உடல்நலம் ஆரோக்கியமான மனநிலைக்கு வழிவகுக்கும்.
28 Feb 2022 11:00 AM ISTநண்பர்களின் குணாதிசயங்களை எவ்வாறு கண்டறியலாம்?
நம்முடைய உணர்ச்சிகள் சில நேரங்களில் வெவ்வேறு காரணங்களால் வேறு விதமாக பிரதிபலித்துவிடும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து, யாரையும் எளிதாக நம்ப வேண்டாம்.
21 Feb 2022 11:00 AM ISTகல்வி மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும் - சுஷ்மிதா
கல்வி, மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும். அதே சமயம் 21-ம் நூற்றாண்டில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
21 Feb 2022 11:00 AM ISTஉங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்
அலுவலகம், நண்பர்களுடன் வெளியே செல்வது, விசேஷ காலங்கள் என அந்தந்த சூழ்நிலை மற்றும் சந்திக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
14 Feb 2022 11:00 AM ISTதென்றல் நடத்தும் ‘தேவதைகளின் கூட்டம்’
குழந்தைகளின் முழு ஆளுமைப் பண்பை வளர்த்து கல்வி எனும் நோக்கத்தை நிறைவு செய்யவும், அவர்களின் மேடைக் கூச்சத்தைப் போக்கவும், தனித்திறன்களை வளர்க்கவும், வெளிப்படுத்தவும் ஒரு களமாக ‘தேவதைகள் கூட்டம்’ எனும் அமைப்பைத் தொடங்கினேன்.
14 Feb 2022 11:00 AM ISTஆங்கிலம் எளிமையானதே - தேவக்கன்னி
தாய்மொழியில் பேசும்போது தவறு ஏற்பட்டால் அதை நினைத்து கவலைப்படுவதில்லை. அதுவே, ஆங்கிலத்தில் தவறு செய்தால், பெரிய குற்றம் செய்ததாக நினைக்கின்றனர். எதையும் தைரியமாகப் பேசும்போது, அதில் இருக்கும் தவறுகளை எளிதில் சரி செய்யலாம் என்று உணர்ந்தால் பயம் ஏற்படாது.
7 Feb 2022 11:00 AM ISTஉங்களை நீங்களே உயர்த்துவதற்கான வழிகள்
தவறுகள் செய்வது இயல்பானது என்பது போல, பயம் கொள்வதும் இயல்பானதே. உங்களை பயம்கொள்ளச் செய்யும் விஷயங்களை நிராகரிக்காதீர்கள். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
7 Feb 2022 11:00 AM ISTஉங்களை நீங்களே உயர்த்துவதற்கான வழிகள்
தவறுகள் செய்வது இயல்பானது என்பது போல, பயம் கொள்வதும் இயல்பானதே. உங்களை பயம்கொள்ளச் செய்யும் விஷயங்களை நிராகரிக்காதீர்கள். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
7 Feb 2022 11:00 AM IST