வாழ்க்கை முறை
புது வருடத்தில் எடுக்க வேண்டிய நிதி சார்ந்த நடவடிக்கைகள்
‘நேரம்’ என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சிப்பவர்கள் நேரத்தை சேமித்து வையுங்கள்.
8 Jan 2023 7:00 AM ISTதிரும்பி பார்க்க வேண்டிய தருணங்கள்
வழக்கம்போல கடந்த வருடமும் சில அவமானங்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அதை நினைத்து மனம் நொந்து இருக்கலாம். கிடைத்த அவமானங்களை கவனமாக சேர்த்து வையுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றும் வல்லமை பெற்றது.
1 Jan 2023 7:00 AM ISTகுழந்தைகளுக்கான பிறந்தநாள் பரிசுகள்
ஒரு குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ, அதில் அவர்கள் சிறந்து செயல்பட உதவும் பரிசைக் கொடுங்கள்.
1 Jan 2023 7:00 AM ISTஅப்பா-மகள் உறவை மேம்படுத்தும் வழிகள்
நீங்களே தீர்வைக் கண்டுபிடிக்க முடிந்தால் சிறந்தது. ஏதேனும், சிக்கல்கள் இருப்பது தெரிந்தால், அதற்கு தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். மனதை பாதிக்கும் விஷயமாக இருந்தால், உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.
25 Dec 2022 7:00 AM ISTஉடற்பயிற்சி செய்வதற்கு கணவரை ஊக்கப்படுத்துவது எப்படி?
உங்கள் கணவர் மட்டும் தனியாக உடற்பயிற்சி செய்யும்போது சலிப்பு ஏற்படலாம். நீங்களும், குழந்தைகளும் அவரோடு சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அந்த கலகலப்பான தருணத்தில் இருந்து விடுபடத் தோன்றாது. இதனால் தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபடுவார்.
18 Dec 2022 7:00 AM ISTநட்பு நீடிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
திருமணமான பெண்களின் நட்பு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டை உண்டாக்குவதும் உண்டு. அதை சுமுகமாக கையாள்வது அவசியம்.
11 Dec 2022 7:00 AM ISTசிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்
சிக்கனத்தை கடைப்பிடிக்கத் தவறினால், பணப்பிரச்சினைகள் உருவாகி, மனப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு. சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.
4 Dec 2022 7:00 AM ISTமழைக்காலத்தில் பட்டுப்புடவை பராமரிப்பு
ஷூ அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும்போது அதனுடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் கிடைக்கும். அவற்றை தூக்கி எறிவதற்குப் பதில் புடவைகள் வைக்கும் அலமாரியில் வைக்கலாம். அவை அலமாரியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.
27 Nov 2022 7:00 AM ISTசமையல் நேரத்தை குறைக்கும் கிச்சன் கேட்ஜெட்ஸ்
வெட்டிய காய்கறிகள், கட்டையுடன் ஒட்டிக்கொள்ளாதபடியும், கத்தியால் கட்டரில் கீறல்கள் விழாதபடியும் மூங்கில் காய்கறி கட்டர் வடிவமைப்பு உள்ளது. வெட்டிய காய்கறிகளை எளிதாக பிரித்து காற்று புகாதபடி சேமித்து வைக்க கட்டருடன் சேர்த்து கன்ெடய்னர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதனைச் சுத்தம் செய்வதும் எளிதானது.
27 Nov 2022 7:00 AM ISTவீட்டை காப்பீடு செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை
காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் பாலிசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். காப்பீட்டின் சிறப்புகள், வரம்புகள், விலக்குகள் மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.
20 Nov 2022 7:00 AM ISTகுடும்ப உறவை பாதுகாக்கும் உளவியல் சிகிச்சைகள்...
தம்பதிகளுக்குள், உறவை இழப்போம் என்ற பயம் தூண்டப்படும்போது தடுமாற்றம், பதற்றம் ஏற்படும். இந்த சிகிச்சையின் மூலம் ஒருவர் மற்றவரின் தேவைகள், பாதுகாப்பின்மை உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
20 Nov 2022 7:00 AM ISTபெற்றோரின் மறுமணமும், குழந்தைகளின் மனநிலையும்
நீங்கள் திருமணம் செய்துகொள்பவருக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் எப்படி அன்புடன் இருப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
13 Nov 2022 7:00 AM IST