வாழ்க்கை முறை
திருமணத்துக்குப் பின்னும் பெண்களுக்கு நட்பு அவசியம்
திருமண வாழ்க்கையில் ஏற்படும் தவறான புரிதல்கள், கருத்து வேறுபாடுகள், அதனால் ஏற்படும் விரக்தி, துக்கம், கோபம் ஆகியவற்றால் பல பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை தங்களுடைய நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள நெருங்கிய நட்பிடம் பகிர்ந்துகொண்டால், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதோடு, அவர்களின் மனஅழுத்தமும் குறையும்.
6 Aug 2023 7:00 AM ISTமறுமணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு கணவன்-மனைவி இருவரின் பக்கமும் சில காரணங்கள் இருக்கும். மறுமணம் செய்வதற்கு முன்பு, முதல் திருமணம் எதனால் தோல்வி அடைந்தது எனும் காரணத்தை நேர்மையாக அலசி ஆராய வேண்டும்.
30 July 2023 7:00 AM ISTமன அழுத்தத்தைக் குறைக்கும் 'டூடுலிங்'
டூடுலிங் மூலம் படைப்புத்திறன் மற்றும் செயலாக்கத்திறன் மேம்படும். சலிப்பை வெளிப்படுத்த இவ்வாறு வரையும்போது மன அழுத்தம் குறையும். டூடுலிங் வரைவது ஒருவருடைய நினைவுத்திறனை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
23 July 2023 7:00 AM ISTஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கையாளும் வழிகள்
வங்கிக்கணக்குகளை உங்கள் செலவுகளுக்கு ஏற்றவாறு பிரித்துக் கையாள்வது சிறந்தது. அன்றாட செலவுகளுக்கு ஒரு கணக்கையும், மாதத் தவணை பிடிப்புகளுக்கு வேறு கணக்கையும் பயன்படுத்தலாம்.
16 July 2023 7:00 AM ISTவீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை
வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும், ஓடிச் சென்று கதவை திறக்கும் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும். அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது கதவைத் தட்டினால், முதலில் வெளியில் இருப்பவர் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்? என்று கவனிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
9 July 2023 7:00 AM ISTமருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
பெண்களுக்கான முக்கியமான மருத்துவச் செலவுகளில் மகப்பேறு செலவும் ஒன்று. இன்றைய காலத்தில் மகப்பேறு செலவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மகப்பேறு செலவுகளும் அடங்கியுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
2 July 2023 7:00 AM ISTபள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தையை கையாளும் வழிகள்
குழந்தைகள் காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
25 Jun 2023 7:00 AM ISTகுழந்தையை தத்தெடுக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது, உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
18 Jun 2023 7:00 AM ISTதிருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'
திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக ‘ஹல்தி’ சடங்கை நடத்துகிறார்கள்.
11 Jun 2023 7:00 AM ISTகண்காணிப்பு கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
உயர்தரமான கண்காணிப்பு கேமராக்களில் மோஷன் சென்சார்களும் இடம்பெற்றிருக்கும். இவை வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தோன்றும் சந்தேகிக்கும் வகையிலான ஒலி அல்லது இயக்கத்தை கண்டறிந்து, அதற்கான செயலி வழியாக நம்மை எச்சரிக்கும்.
4 Jun 2023 7:00 AM ISTமீண்டும் பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்த பெற்றோருக்கான ஆலோசனை
குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து, அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும். இந்த பயிற்சி, குழந்தைகள் புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும்.
28 May 2023 7:00 AM ISTகுழந்தைகளின் கல்விச் செலவுக்கான சேமிப்பு
குழந்தைகளைத் தரமான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பவை தான் 'நல்ல பள்ளிகள்' என்று நினைப்பது தவறாகும்.
21 May 2023 7:00 AM IST