வாழ்க்கை முறை
வீட்டை அழகாக்க ‘ஷோகேஸ்’களில் என்ன வைக்கலாம்?
சுவற்றின் நிறத்திற்கு ஏற்ப ஷோகேஸ்சின் வண்ணமும் சரியான விதத்தில் அமைய வேண்டும். ஷோகேஸில் வைக்கும் பொருட்களில் பூச்சிகள் கூடுகள் கட்டாமல் இருப்பதற்காக, ‘பாச்சா உருண்டையை’ அதனுள் போட்டு வைப்பது நல்லது.
7 Feb 2022 11:00 AM ISTபொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
எந்த பொம்மை வாங்கலாம், எதை வாங்கக்கூடாது, பொம்மை வாங்கும்போது எதில் அதிக கவனம் தேவை போன்றவற்றை கட்டுரையாக தொகுத்திருக்கிறோம்.
7 Feb 2022 11:00 AM ISTமன அழுத்தமா? இதோ எளிய தீர்வுகள்
எதன் மீதும் அதிக பற்றுதல் வேண்டாம். எதிர்பார்ப்பைத் தவிர்க்கவும்; மற்றவரிடம் நாம் எவ்வளவு எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவு மன அழுத்தம் அடைகிறோம். எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும். ஏமாற்றம் வருத்தம், சுய பச்சாதாபம் தரும்.
7 Feb 2022 11:00 AM ISTகுழந்தைகளுக்குள் கருத்து வேறுபாட்டை நீக்குவதற்கான வழிகள்
வீட்டில் சாதாரணமாக இருக்கும் நாட்களில்கூட, இரு குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான தருணங்களை உருவாக்குங்கள்.
31 Jan 2022 11:00 AM ISTவாழ்க்கைத் துணைக்கும் சுதந்திரம் தேவை
வாழ்க்கைத் துணையிடம் சண்டையிடுவது இயல்புதான். ஆனால், அதற்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டும்.
31 Jan 2022 11:00 AM ISTஉங்கள் குழந்தையையும் இளம் தொழிலதிபர் ஆக்கலாம்!
வளரும்போதே கவிதை, கட்டுரை, சிறுகதை என எழுதும் திறமை குழந்தைகளுக்கு உண்டு. இவற்றைச் சரியான பாதையில் வழிநடத்திச் சென்று, கற்பனைத் திறனை ஊக்குவிக்கும்போது எழுத்தாளராகும் வாய்ப்பு ஏற்படும்.
24 Jan 2022 11:00 AM ISTமுதலீடுகளில் எழும் சவால்களை எளிதில் சமாளிக்கலாம்
முதலீட்டை நம் வருமானத்திற்கு ஏற்ப குறுகிய காலத் திட்டமாகக் கணக்கிடுவது சிறந்தது.
24 Jan 2022 11:00 AM ISTஇனிய நட்பால் வாழ்க்கை இனிக்கும்
எந்த நட்பிலும் ஆரம்ப நிலையிலேயே இருவருக்குள்ளும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது சிறந்தது. அதிலும் இருபாலருக்கு இடையேயான நட்பாக இருந்தால், எல்லைமீறாமல் தொடர்வது சிறந்தது.
24 Jan 2022 11:00 AM ISTதிருமண சீர்வரிசையில் இடம்பெறும் காசிப் பானையின் பின்னணி
செம்பால் செய்யப்பட்ட காசிப்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரைக் குடிப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இந்தத் தண்ணீர் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
17 Jan 2022 11:00 AM ISTஉறவுகளை நிராகரிக்கும் முன்பு கொஞ்சம் யோசியுங்க!
நிராகரிக்க நினைக்கும் உறவு, உங்களுக்கு மிகவும் பிடித்த உறவாக இருக்கும் பட்சத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.
17 Jan 2022 11:00 AM ISTமகப்பேறு ஒரு கொண்டாட்டம் - டீனா அபிஷேக்!
ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்க தாய்ப்பாலால் மட்டுமே முடியும். தாய்ப்பாலால் கொரோனா தொற்றுகூட குழந்தைக்குப் பரவவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் தாய்ப்பாலின் அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை.
10 Jan 2022 11:00 AM ISTஅடங்காத காளைகளை அன்பால் அடக்கிய கவுசல்யா
உணவு கொடுப்பது, பராமரிப்பது, அவற்றை அன்பாக பார்த்துக்கொள்வது என பெண்களே காளைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதன் காரணமாகவே காளைகள் பெண்களின் அன்புக்கு அடி பணிகின்றன.
10 Jan 2022 11:00 AM IST