வாழ்க்கை முறை
வீட்டிலேயே வளர்க்கலாம் 'சுவீட் கார்ன்'
வீட்டில் வீணாகும் காய், கனி கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்து, அத்துடன் வேப்பம் புண்ணாக்கு, மக்கிய சாண எருவும் கலந்து மண் கலவையினைத் தயாரித்துப் பயன்படுத்தினால், செடி ஆரோக்கியமாக வளரும்.
12 Jun 2022 7:00 AM ISTவருங்கால துணையுடன் கலந்தாலோசிக்க வேண்டியவை
இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் திருமணத்துக்கு பின்பு ஏற்படும் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.
12 Jun 2022 7:00 AM ISTகர்ப்பகாலத்தில் 'மேக்கப்' போடலாமா?
மேக்கப் பொருட்களில் கலக்கப்படும் காரீயம் மற்றும் பாதரசம் போன்ற பொருட்கள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
12 Jun 2022 7:00 AM ISTசருமத்தை பளபளப்பாக்கும் ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்யில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.
6 Jun 2022 11:00 AM ISTவிதவிதமான 'ஹேர் பேண்ட்'
ஸ்லிம் ஹேர் பேண்டு, பேன்சி பேண்டு, ஒப்பன் ஹேர் கிளிப் பேண்டு, குளோஸ்டு ஹேர் கிளிப் பேண்டு, லைன் ஹேர் பேண்டு, பிளைன் ஹேர் கிளிப் பேண்டு, பேஷியல் ஹேர் பேண்டு என பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில…
6 Jun 2022 11:00 AM ISTமின்விசிறி, மின்விளக்குகள் பராமரிப்பு
மின்விசிறியைக் கழற்றி இறக்கைகளைத் தனியாகப் பிரித்து சுத்தம் செய்வதே சிறந்தது. இவ்வாறு பிரித்து சுத்தம் செய்யும்போது மின்விசிறியில் பழுது இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
6 Jun 2022 11:00 AM ISTபட்டன் டாப் வகைகள்
பிளவுஸ், சுடிதார், குர்த்தி, கிராப் டாப், லாங் டாப் என அனைத்து வகையான ஆடைகளுக்கும், பட்டன் டிசைன் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக பருத்தித் துணிகளுக்கு பட்டன் டிசைன் தனி சிறப்பைத் தரும்.
30 May 2022 5:34 PM ISTஇஸ்திரி செய்யும் பெட்டி பராமரிப்பு
பருத்தி பஞ்சை நகப்பூச்சு ரிமூவர் திரவத்தில் தோய்த்து, இஸ்திரி பெட்டி முழுவதும் துடைத்து எடுக்கவும். இது இஸ்திரி பெட்டியில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும். பெட்டியை புதிதுபோல பள பளப்பாக்கும்.
30 May 2022 5:11 PM ISTஇப்படிக்கு தேவதை
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம்.
30 May 2022 5:05 PM ISTமேக்கப் இல்லாமல் அழகாக இருப்பது எப்படி?
ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
30 May 2022 4:58 PM ISTநினைவாற்றலை அதிகரிக்கும் காதுகுத்தும் பாரம்பரியம்
பசியைத் தூண்டும் புள்ளிகள் காதில் இருக்கின்றன. இதன் மூலம் செரிமானத்தின் செயல்பாடுகள் சீராகி நன்றாக பசி எடுக்கும்.
23 May 2022 11:00 AM ISTஉடன் பிறந்தவர்களுக்கு இடையில் தாழ்வு மனப்பான்மையை நீக்குதல்
உடன் பிறந்தவர்களுக்கு இடையில், ஒருவரை விட மற்றொருவர் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும்போதும், அதை ஒப்பிட்டு, ஒருவர் மற்றவரை விமர்சிக்கும்போதும் அல்லது தங்கள் மீது அதிகாரத்தை நிலைநாட்டும்போதும் ‘தாழ்வு மனப்பான்மை’ ஏற்படும்.
23 May 2022 11:00 AM IST