ஆரோக்கியம் அழகு
அழகை அதிகரிக்கும் 'பீட்ரூட்'
பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.
18 Dec 2022 7:00 AM ISTசோர்வடைந்த கண்களை பொலிவாக்கும் மேக்கப்
கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
11 Dec 2022 7:00 AM ISTமுகத்துக்கு அழகு தரும் நெற்றிப்பொட்டு
இதய வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு நெற்றி மற்றும் கன்னப்பகுதி அகலமாகவும், தாடைப் பகுதி குறுகலாகவும் இருக்கும். இவர்கள் பெரிய அளவு நெற்றிப்பொட்டுகளைத் தவிர்க்கலாம்.
4 Dec 2022 7:00 AM ISTகைகளில் வரைந்த மெகந்தியை நீக்கும் டிப்ஸ்
வெதுவெதுப்பான தண்ணீர் மருதாணியின் மூலக்கூறுகளை தளர்ச்சி அடையச் செய்யும். எனவே கைகளை லேசான சூடுள்ள தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து மென்மையாக ‘ஸ்கிரப்' செய்யுங்கள். மருதாணி கறைகளை அகற்றுவதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்படும்.
27 Nov 2022 7:00 AM ISTஅழகான சுருள் முடி பெற எளிமையான 'டெக்னிக்'
எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
20 Nov 2022 7:00 AM ISTநெயில் பாலிஷ் ரீமூவருக்கான மாற்று வழிகள்
உங்கள் நகங்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் அவற்றை சுத்தம் செய்து மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டிரிம் செய்ய வேண்டும்.
13 Nov 2022 7:00 AM ISTஅடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள்
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும்.
13 Nov 2022 7:00 AM ISTபிரபலமாகும் மைக்ரோ பிளேடிங்
பேசியல், பெடிக்யூர், மெனிக்யூர் என நீண்டு கொண்டே போகும் பெண்களுக்கான அழகு அலங்காரங்களின் பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருக்கும் ‘மைக்ரோ பிளேடிங்’ பற்றி விளக்குகிறார் சென்னையில் வசிக்கும் அழகுக்கலை நிபுணர் ஜெயசுதா.
6 Nov 2022 7:00 AM ISTமழைக்காலத்தில் பரவும் 'புளூ காய்ச்சல்' தடுப்பு முறைகள்
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு ‘நிமோனியா’ எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால், காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
30 Oct 2022 7:00 AM ISTமழைக்கால கூந்தல் பராமரிப்பு
மழைக்காலங்களில் ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கலரிங் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தலை முடிக்கு சேதம் விளைவிக்கும். கூந்தலுக்கு வண்ணம் பூசுவதற்காக மருதாணி உபயோகிப்பது அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
30 Oct 2022 7:00 AM ISTதலைவலிக்கு மருந்தாகும் உடற்பயிற்சிகள்
விரிப்பில் நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்களை நேராக நீட்டவும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல், தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
23 Oct 2022 7:00 AM ISTமுகத்தில் வளரும் முடிகளை எளிதாக அகற்றலாம்
முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாள்கின்றனர். இவை உடனடி தீர்வாக இருந்தாலும், இவற்றால் சருமம் சேதமடைவது, கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆகையால் முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
23 Oct 2022 7:00 AM IST