ஆரோக்கியம் அழகு
மன ஆரோக்கியத்துக்கு உதவும் 'அரோமா தெரபி'
வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம்.
16 Oct 2022 7:00 AM ISTஅதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்
கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.
16 Oct 2022 7:00 AM ISTமாலை நேர மேக்கப்
மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம்.
9 Oct 2022 7:00 AM ISTஇளம்பெண்களையும் தாக்கும் மூட்டுவலி
இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.
9 Oct 2022 7:00 AM ISTசீரான மாதவிடாய் சுழற்சி
பெண் பருவமடைந்த முதல் இரண்டு வருடங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் அதே நாளில் மாதவிடாய் வெளியேறாது. அதேபோல மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கிய பெண்களுக்கும், மாதவிடாய் வரும் நாட்களில் வேறுபாடு இருக்கும்.
9 Oct 2022 7:00 AM ISTசருமத்தை பொலிவாக்கும் 'பாலாடை மாஸ்க்'
பாலாடையை அப்படியே உபயோகிக்காமல், சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால், சருமத்தில் பெரிய அளவில் இருக்கும் துவாரங்கள் சிறியதாகும். முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.
2 Oct 2022 7:00 AM ISTபுத்துணர்வு தரும் 'கப்பிங் தெரபி'
கப்பிங் சிகிச்சையில் டிரை கப்பிங், வெட் கப்பிங், பயர் கப்பிங், மேக்னட்டிக் கப்பிங், வாட்டர் கப்பிங், கிளைடிங் கப்பிங் என பல முறைகள் உள்ளன. இதில் அக்குபஞ்சர் ஊசிகள், மூலிகை இலைகள், தண்ணீர், மின்சார தூண்டல், லேசர் சிகிச்சை போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.
2 Oct 2022 7:00 AM ISTகாய்ச்சலை குணமாக்கும் கஷாயம்
இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம்.
25 Sept 2022 7:00 AM ISTபாரம்பரிய உணவில் புதுமை செய்யும் கல்யாணி
பாரம்பரிய உணவுப் பொருட்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற விதமாகவும், சுவையாகவும், சத்து நிறைந்ததாகவும், ரசாயனப் பொருட்கள் சேர்க்காமலும் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைக் கண்டறிந்து அதனைப் பதிவிட ஆரம்பித்தேன். இது மற்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வரவேற்பையும் பெற்றது.
25 Sept 2022 7:00 AM ISTமுகத்தின் அழகை மெருகூட்டும் 'ஐஸ் கட்டி'
ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; முகம் பளபளக்கும்.
25 Sept 2022 7:00 AM ISTஅடர்த்தியான முடி வளர்ச்சிக்கு ஆலோசனைகள்
புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
18 Sept 2022 7:00 AM ISTவலிகளை குறைக்க உதவும் 'ஹாட், ஐஸ் பேக்' பயன்பாடு
சதை மற்றும் நரம்புகளில் வீக்கம், அதன் விளைவாக ஏற்படும் வலி ஆகியவற்றுக்கு ஹாட்பேக்கை விட, ஐஸ்பேக் சிறந்த தீர்வை தரும். ஐஸ் கட்டி ஒத்தடம், கூலன்ட் ஸ்பிரே போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
18 Sept 2022 7:00 AM IST