கொரிய உணவு “கிம்சி”

கொரிய உணவு “கிம்சி”

கொரிய நாட்டின் பாரம்பரிய உணவின் அங்கமாக இருப்பது எண்ணெய் சேர்க்காத காய்கறிகள் மற்றும் மசாலாக் கலவை. காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, பதப்படுத்தி தயாரிக்கும் உணவுக்கு ‘கிம்சி' என்று பெயர்.
31 Jan 2022 11:00 AM IST
சீஸ் ஸ்டிக்ஸ்

சீஸ் ஸ்டிக்ஸ்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘சீஸ் ஸ்டிக்ஸ்' தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.
24 Jan 2022 11:00 AM IST
பன்னீர் பாப்கார்ன்

பன்னீர் பாப்கார்ன்

சிறுவர்களுக்கு பிடித்தமான பன்னீர் பாப்கார்னை எளிமையான முறையில் செய்வதற்கு உதவும் ரெசிபி இது.
17 Jan 2022 11:00 AM IST
மலச்சிக்கலை தீர்க்கும் பாட்டி வைத்திய குறிப்புகள்

மலச்சிக்கலை தீர்க்கும் பாட்டி வைத்திய குறிப்புகள்

ரோஜாப்பூ இதழுடன் சீனக் கற்கண்டு கலந்து பிசைந்து, அவற்றுடன் சிறிது தேன் கலந்து தொடர்ந்து ஆறு நாட்கள் வெயிலில் வைத்தால் அது குல்கந்தாக மாறும். இதை காலை, மாலை என இரு வேளையும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
17 Jan 2022 11:00 AM IST
மல்லிப் பொங்கல்

மல்லிப் பொங்கல்

பொங்கல் பண்டிகையொட்டி வீட்டில் எளிமையான முறையில் மல்லிப்பொங்கல், பால் பொங்கல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.
10 Jan 2022 11:00 AM IST
உபவாசம் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

உபவாசம் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.
10 Jan 2022 11:00 AM IST
பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள்

பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள்

பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ்வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை.
10 Jan 2022 11:00 AM IST
முகலாய மஷ்ரூம்

முகலாய மஷ்ரூம்

‘முகலாய மஷ்ரூம்’ எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
3 Jan 2022 11:00 AM IST
அசைவம் சாப்பிடாதவர்கள் போதுமான புரதச்சத்தை பெறுவது எப்படி?

அசைவம் சாப்பிடாதவர்கள் போதுமான புரதச்சத்தை பெறுவது எப்படி?

புரதச்சத்து பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. அசைவ உணவுகளை ஒப்பிடும்போது, சைவ உணவுகளில் புரதம் குறைவாகவே உள்ளது. எனவே சைவ உணவை மட்டும் உண்பவர்கள், தினசரி தங்களுக்குத் தேவையான புரதச்சத்தை பெறுவது குறித்து பார்க்கலாம்.
27 Dec 2021 11:00 AM IST
வெஜ் ஷவர்மா

வெஜ் ஷவர்மா

அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல வித மசாலா பொருட்கள் சேர்த்து, அசத்தலான ருசியில் ‘வெஜ் ஷவர்மா’ செய்யலாம்.
27 Dec 2021 11:00 AM IST
உணவு மூலமே எடைக் குறைப்பு சாத்தியம்!

உணவு மூலமே எடைக் குறைப்பு சாத்தியம்!

உடலின் வளர்சிதை மாற்ற அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதற்கு ஏற்றவாறு, அவர்களுக்கு கலோரிகள் தேவைப்படும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், குறைவான கலோரியும், அதிகமான சத்துக்களும் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும்.
27 Dec 2021 11:00 AM IST
சுலபமான கிறிஸ்துமஸ் கேக்

சுலபமான கிறிஸ்துமஸ் கேக்

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் கிறிஸ்துமஸ் கேக்குகளை சுலபமாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.
20 Dec 2021 11:00 AM IST