கைவினை கலை
நேர்த்தியான தோற்றம் தரும் 'வரி வரி' ஆடைகள்
பக்கவாட்டு வரி அமைப்பு ஆடைகளை ஒல்லியானவர்களும், நேர்கோட்டு வரி அமைப்பு ஆடைகளை குண்டானவர்களும் அணியலாம்.
4 Dec 2022 7:00 AM ISTகண்கவர் ஆப்பிரிக்கன் காதணிகள்!
மனித உருவம், இடத்தின் வடிவமைப்பு, வட்டம், நீள்வட்டம் மற்றும் நீளமான வேலைப்பாடு என விதவிதமான டிசைன்களில் இருப்பதே இந்த காதணிகளின் தனித்துவம். அவற்றில் சில…
27 Nov 2022 7:00 AM ISTபளபளக்கும் 'கண்ணாடி நகைகள்'
கண்ணாடி நகைகள் தற்போதைய டிரெண்டில் இருக்கும் ஆடைகளுக்குப் பொருந்தும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன.
20 Nov 2022 7:00 AM IST'ஜில்' சீசனுக்கு ஏற்ற ஜீன்ஸ் ஆடைகள்
குளிர்காலத்தை இதமாக்கும் ஜீன்ஸ் ஆடைகள் பற்றிய தொகுப்பு இதோ…
13 Nov 2022 7:00 AM ISTமறுசுழற்சி நகைகள்
பழைய நகைகளின் பாகங்கள், கிளிப், ஹேர்பின், தண்ணீர் பாட்டில்கள், கேன் மூடிகள், பென்சில் துண்டுகள், எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் பல பொருட்களைக் கொண்டு கண்களைக் கவரும் அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே..
6 Nov 2022 7:00 AM ISTமணப்பெண்களை அலங்கரிக்கும் 'புளோரல் நகைகள்'
தற்போது பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் புதிய முறைகளைப் புகுத்தி பலவிதமான அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் பூக்களால் செய்யப்படும் அணிகலன்கள் ‘புளோரல் நகைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
30 Oct 2022 7:00 AM ISTதீபாவளி கலெக்சன்ஸ்
நகைகள், சேலைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்திலும் புதுவரவுகள் வந்த வண்ணம் உள்ளன.
23 Oct 2022 7:00 AM ISTநினைவுகளை சிலையாக வடிக்கும் தரணிபிரியா
சிறு குழந்தைகளின் கை, கால்கள் மட்டும் இல்லாமல், சகோதர-சகோதரிகள், பெற்றோர்-குழந்தைகள், காதலர்கள், மணமகன்-மணமகளின் இணைந்த கை கள், திருமண நாளன்று தம்பதிகளின் கோர்த்த கரங்கள், நிறைமாத கர்ப்பிணியின் வயிறு, செல்லப் பிராணிகளின் பாதங்கள் என பல அம்சங்களையும் அச்சு எடுத்து, சிலை செய்து தருகிறேன்.
16 Oct 2022 7:00 AM ISTகலைநயமிக்க பொம்மைகள் உருவாக்கும் லட்சுமி நம்பி
பல மணி நேரம் செலவழித்து, பொம்மைகளை நுணுக்கமாக, கலைநயத்துடன் செய்வேன். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதை உருவாக்குவதற்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது.
9 Oct 2022 7:00 AM ISTகார்ட்போர்டு கிப்ட் பாக்ஸ்
கார்ட்போர்ட்டை பயன்படுத்தி அழகிய கிப்ட் பாக்ஸ் செய்வது பற்றி பார்ப்போம்.
9 Oct 2022 7:00 AM ISTகன்னியரைக் கவர்ந்த 'காட்டன் நகைகள்'
காட்டன் நகைகளை வீட்டிலேயே எளிதாக வடிவமைக்க முடியும். இவற்றின் விலையும் குறைவானது. இந்த நகைகள் அனைத்து விதமான ஆடைகளுக்கும் எளிதாகப் பொருந்தக்கூடியவை.
9 Oct 2022 7:00 AM ISTநவராத்திரி பேஷன்
சிறு குழந்தை தொடங்கி வயதான பெண்கள் வரை நவராத்திரிக்கான 'பேஷன்' ஆண்டுதோறும் புதுமையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நவராத்திரியில் சிவப்பு நிற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
2 Oct 2022 7:00 AM IST