கைவினை கலை
இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கும் சிறுதொழில்கள்
இல்லத்தரசிகள் தங்களிடம் இருக்கும் திறமையை வைத்தே சிறு தொழில்கள் தொடங்க முடியும்.
29 Nov 2021 11:00 AM ISTதோற்றத்தை மேம்படுத்தும் ஸ்டெர்லிங் சில்வர் நெக்லஸ்
ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாகவும், தனித்துவமாகவும் நகை அணிய விரும்பும் நவ நாகரிக விரும்பிகளுக்கு ஏற்றது ஸ்டெர்லிங் சில்வர்
22 Nov 2021 11:00 AM ISTகளிமண்ணில்... கலைவண்ணம்...
தோடு, வளையல், நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லெட், கொலுசு போன்ற நகைகளைத் தயார் செய்கிறேன். மேலும் பெண்கள் பயன்படுத்தும் பைகள், மணிபர்ஸ் ஆகியவற்றை பாலிமர் களிமண் கொண்டு அலங்கரித்துக் கொடுக்கிறேன்.
15 Nov 2021 11:00 AM ISTஅலங்கார விளக்குகள்
வீட்டை அழகாக்கும் விளக்குகளை எப்படி செய்வது என்பதை விளக்குகிறோம்.
8 Nov 2021 11:00 AM ISTஆடைகளில் மிளிரும் எம்பிராய்டரியின் வரலாறு தெரியுமா?
இன்று எம்பிராய்டரி வடிவங்கள் இல்லாத ஆடைகளே இல்லை என்றாகிவிட்டது. இப்போது, கணினியிலும் வடிவங்களை உருவாக்கும் எம்பிராய்டரி முறைகள் வந்துவிட்டன.
1 Nov 2021 11:00 AM ISTமெஹந்தி வரைவதன் மூலம் வாழ்வில் முன்னேறிய பிரியா
வீட்டில் இருந்து தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ஸ்டால் அமைத்து கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.
25 Oct 2021 10:00 AM ISTகாகிதங்களில் கலை வடிவங்கள்
பெரிய அளவில் இடம், பணம், இதர கருவிகள் போன்ற தேவைகள் இல்லாமல், வண்ண காகிதங்களை மட்டும் கொண்டு வீட்டிலேயே சுலபமாக விரும்பும் வடிவங்களில் காகித கத்தரிப்பு மூலம் பல வடிவங்களை உருவாக்க முடியும்.
18 Oct 2021 5:26 PM ISTபணம் தரும் பனைப் பொருட்கள்
பனை ஓலைகள் மூலம் தட்டு, அஞ்சறைப் பெட்டி, பரிசுப் பொருட்கள், வண்ணப் பூக்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் தயாரிப்புகளை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் ஆர்வமுடன் ஆன்லைன் மூலம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
18 Oct 2021 5:15 PM ISTநவீன ஓவியங்கள், கற்பனைகளின் திறவுகோல்கள் - சின்மயா தேவி
மனதிற்குப் பிடித்தவற்றைக் கற்பனைக்கு உட்படுத்தி வரைகிறேன். இந்த வசதியை நவீன ஓவியங்கள் தான் தருகின்றன. இவைதான் கற்பனைகளின் திறவுகோல்கள்
11 Oct 2021 5:23 PM ISTமறுவாழ்வு தந்த ஏலக்காய் மாலை!
ஏலக்காயும், தங்கமும் ஒன்று. விலை நிலையானதாகவே இருக்காது. ஆடி மாதங்களில் காய் பறிப்பு குறைவாக இருக்கும். அந்த சமயத்தில், ஏலக்காய்களை வாங்கி சேகரித்து வைத்தால் அதன் நிறம் மங்கிவிடும். உப்பு நீரில் ஊறவைத்து சுத்தப்படுத்திய ஏலக்காய்கள், புகை போட்டு உலர்த்தப்பட்டே சந்தையில் விற்கப்படுகின்றன. புகை போடுவதால் ஏலக்காய்கள் மாலை தொடுப்பதற்குத் தகுந்தவாறு உறுதியாகிவிடும்
11 Oct 2021 3:40 PM ISTபார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்
‘முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கிறேன்’ என்று பலரும் பாராட்டியதால், எனது பொம்மைகளை ‘எக்ஸ்ப்ரசிவ் டால்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்கிறேன்.
8 Oct 2021 5:21 PM IST