கருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்

கருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்

சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.
9 April 2023 7:00 AM IST
பெண்களுக்கு ஏற்ற பூக்கள் உற்பத்தி தொழில்

பெண்களுக்கு ஏற்ற 'பூக்கள் உற்பத்தி' தொழில்

மலர் வளர்ப்பு குறித்து, தமிழ்நாடு வேளாண் துறையில் பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடக்கின்றன. அவற்றின் மூலம் பூக்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறையை கற்றுக்கொள்ளலாம். தொழில் தொடங்குவதற்கான மானியமும் பெற முடியும்.
9 April 2023 7:00 AM IST
நுங்கு ரெசிபிகள்

நுங்கு ரெசிபிகள்

சுவையான நுங்கு ரோஸ்மில்க், நுங்கு பாயசம், மற்றும் நுங்கு புட்டிங் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
9 April 2023 7:00 AM IST
உழைப்புக்கு உதாரணம் பெண்கள் - யாழினி

உழைப்புக்கு உதாரணம் பெண்கள் - யாழினி

பெண்கள் தான் எப்போதும் என்னுடைய முன்னுதாரணம். ஏனென்றால், வீட்டு வேலைகளை செய்து, குடும்பத்தை கவனித்து, அலுவலகத்துக்கும் சென்று பணியாற்றும் திறன் கொண்டவர்கள் அவர்கள். வீட்டில் உறுதுணையாக யாரும் இல்லையென்றாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களை நினைத்தால் ஊக்கம் தானாக பிறக்கும்.
9 April 2023 7:00 AM IST
சிறப்பான சேமிப்புக்கு உதவும் குறுகிய கால திட்டம்

சிறப்பான சேமிப்புக்கு உதவும் குறுகிய கால திட்டம்

இந்த திட்டத்தில் ஒரு முறை செலுத்தப்படும் தொகைக்கு, மாதாந்திர வீதம் அதிகபட்சமாக 7.1 சதவிகிதம் வட்டித் தொகை வழங்கப்படும். 5 வருடத்தின் முடிவில், செலுத்தப்பட்ட தொகை முழுவதுமாக வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.
9 April 2023 7:00 AM IST
இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

மனநலத்தை பாதுகாக்கும் சிறந்த சிகிச்சை முறையாக செல்லப்பிராணிகள் வளர்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் நிபந்தனையற்ற அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறார்கள்.
9 April 2023 7:00 AM IST
உப்பும், சில உண்மைகளும்...

உப்பும், சில உண்மைகளும்...

தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும்.
2 April 2023 7:00 AM IST
முயன்றால்தான் வெற்றி பெற முடியும் - கவிதா

முயன்றால்தான் வெற்றி பெற முடியும் - கவிதா

திரையரங்கில் முழுவதுமாக ஆண் ஊழியர்களே இருந்தனர். ஆனால் நான் நிர்வகிக்க ஆரம்பித்த பின்பு, பெண்களும் இந்த துறைக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். எனவே பெண் ஊழியர்கள் பலரை பணியில் அமர்த்தினேன்.
2 April 2023 7:00 AM IST
கேழ்வரகு குழிப்பணியாரம் ரெசிபிகள்

கேழ்வரகு குழிப்பணியாரம் ரெசிபிகள்

சுவையான கேழ்வரகு மசாலா குழிப்பணியாரம், வல்லாரை கீரை கேழ்வரகு குழிப்பணியாரம் மற்றும் பணியாரத்துக்கு ஏற்ற கார சட்னி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
2 April 2023 7:00 AM IST
ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பு

ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பு

இல்லத்தரசிகள் மற்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், எளிதாக தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்றது ‘ஆர்கானிக் ரோஜா எண்ணெய்’.
2 April 2023 7:00 AM IST
குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவை

குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவை

குழந்தைகள் கிழித்தாலும், தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அவர்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பது சிறந்தது. புத்தகம் பற்றிய செயல்பாட்டை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த நடைமுறை பழக்கமாகும்.
2 April 2023 7:00 AM IST
இப்படிக்கு தேவதை

இப்படிக்கு தேவதை

நிஜத்தையும், கற்பனையையும் நீங்கள் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது முக்கியமானது. அதேசமயம் இந்த கற்பனை, உங்கள் அன்றாட செயல்பாட்டை பாதிக்காதவரை பிரச்சினை இல்லை. உங்களுடைய பழைய நினைவுகள் மற்றும் உணர்வுகளில் இருந்து நீங்கள் வெளியே வராததால் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படுகின்றன.
2 April 2023 7:00 AM IST