தேவதை
இப்படிக்கு தேவதை
உங்களுக்கு அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு நீங்கள் புதியவர். எனவே நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை ஒருவருக்கொருவர் இடம் கொடுங்கள். உங்களுக்கு இடையில் பரஸ்பர அன்பு அதிகரிக்கும் போது, உங்கள் விருப்பங்கள் தானாகவே நிறைவேறும்.
14 May 2023 7:00 AM ISTஅழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'
குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
14 May 2023 7:00 AM ISTமாதவிடாய் பிரச்சினைகளை நீக்கும் பதநீர்
48 நாட்கள் பதநீரை தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். பதநீரில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
14 May 2023 7:00 AM ISTஅரேபிய ஸ்பெஷல் முதபல்
சுவையான அரேபிய ஸ்பெஷல் முதபல், பீட்ரூட் டிப் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
14 May 2023 7:00 AM ISTகைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்
ஊர்த்துவ முக ஸ்வனாசனம் மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
14 May 2023 7:00 AM ISTகற்றாழை ஜெல் தயாரிப்பு
முதலில் நீங்கள் சிறிய அளவில் தயார் செய்து அதை பயன்படுத்திப் பாருங்கள். பிறகு அதிக அளவில் செய்து அழகான கண்ணாடி குடுவை, தயாரிப்பு பெயர், லேபிள் ஆகியவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தலாம்.
7 May 2023 7:00 AM ISTஇனிமை தரும் இன்பச் சுற்றுலா
இந்தியா முழுவதிலும் இருக்கும் அற்புதமான இடங்களும், கோவில்களும் என்றும் மனநிறைவை கொடுக்கக்கூடியவை. கொஞ்சம் செலவு செய்து சுற்றுலா சென்று வந்தால், பல்வேறு விதமான சந்தோஷங்கள் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை.
7 May 2023 7:00 AM ISTமுயற்சியை கைவிடாதீர்கள்- நாகமகேஸ்வரி
தொழிலைத் தொடங்கும்போது எனக்குள் நானே கூறிக்கொண்ட தாரக மந்திரம், ‘எதற்காகவும் இந்தத் தொழிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது’ என்பதுதான்.
7 May 2023 7:00 AM ISTகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை
வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.
7 May 2023 7:00 AM ISTராகி சாக்லெட் மில்க் ஷேக்
சுவையான ராகி சாக்லெட் மில்க் ஷேக், மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
7 May 2023 7:00 AM ISTபருவ காலத்திற்கு ஏற்ற ஆடைகள் பராமரிப்பு
துணிகளை அடுக்கி வைப்பதற்கு அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவற்றில் கரப்பான்பூச்சிகள் எளிதாக பெருகும். அவை ஆடைகளை சேதப்படுத்தக்கூடும்.
7 May 2023 7:00 AM ISTஎலும்புகளை வலுவாக்கும் தர்பூசணி விதைகள்
தர்பூசணி விதைகளில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும் இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மூளையின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
7 May 2023 7:00 AM IST