விமர்சனம்
சர்தார்: சினிமா விமர்சனம்
கார்த்தி சர்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தந்தை-மகனாக இரு வேடங்களில் அசத்தலாக வருகிறார்.
22 Oct 2022 9:09 AM ISTஷூ: சினிமா விமர்சனம்
சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்கும் கும்பலை கருவாக கொண்ட படம்.
16 Oct 2022 9:38 AM ISTசஞ்ஜீவன்: சினிமா விமர்சனம்
ஸ்னூக்கர் விளையாட்டும், நண்பர்கள் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும் கதை.
15 Oct 2022 8:54 AM ISTரீ : சினிமா விமர்சனம்
சிறுவயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் மனநிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்கு நாம்தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப்பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது, கதை.
9 Oct 2022 8:55 AM ISTபிஸ்தா: சினிமா விமர்சனம்
திருமணத்தில் விருப்பம் இல்லாத மணப்பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதை.
8 Oct 2022 9:11 AM ISTபொன்னியின் செல்வன் : சினிமா விமர்சனம்
இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்னம் படம். 70 வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த வரலாற்று நாவல் இப்போது படமாகி இருக்கிறது.
1 Oct 2022 12:10 PM ISTசினிமா விமர்சனம்: நானே வருவேன்
தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த படம். ஒரு சிறுமியின் உடலுக்குள் ஒரு சிறுவனின் ஆவி புகுந்து கொண்டு பழிவாங்க துடிக்கும் கதை.
30 Sept 2022 3:18 PM ISTபபூன் : சினிமா விமர்சனம்
காதலும், கடத்தலும் கலந்த கதை ”பபூன்” படத்தின் சினிமா விமர்சனத்தை பார்ப்போம்...
29 Sept 2022 7:59 AM ISTசினிமா விமர்சனம்: ரெண்டகம்
நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’.
26 Sept 2022 2:58 PM ISTட்ரிகர் : சினிமா விமர்சனம்
காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க உளவு பார்க்கும் போலீஸ் படைக்கும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஒரு கும்பலுக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான், 'ட்ரிகர்'.
25 Sept 2022 8:32 AM ISTஆதார்: சினிமா விமர்சனம்
‘குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும்’ என்று படத்துக்கு பெயர் சூட்டியிருக்கலாம். அப்படி ஒரு போலீஸ் கதை.
21 Sept 2022 9:29 AM ISTசினிமா விமர்சனம்: சினம்
சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கண்டு, ‘எனக்கென்ன?’ என்று ஒதுங்காமல், சினம் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறார் டைரக்டர் ஜி.என்.ஆர். குமாரவேலன்
19 Sept 2022 4:03 PM IST