3 நாட்களில் ரூ.67 கோடி வசூலித்த "கிங்டம்"

விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ நடித்துள்ள 'கிங்டம்' படம் 3 நாட்களில் ரூ.67 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி கடந்த 31 ம் தேதி திரையரங்கில் வெளியான படம் 'கிங்டம்'. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'கிங்டம்' படம் 3 நாட்களில் ரூ..67 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
A Rampage fit for a King #Kingdom SMASHES + & All set to end the weekend with a BLOCKBUSTER houseful Sunday ️ - https://t.co/4rCYFkA5dI#BoxOfficeBlockbusterKingdom@TheDeverakonda @anirudhofficial @gowtam19… pic.twitter.com/3nvQLbeqM2
— Sithara Entertainments (@SitharaEnts) August 3, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





