''ஓஜி'' படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண்


OG: Pawan Kalyan wraps entire shooting
x

இப்படம் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த மாதம் ''ஹரி ஹர வீரமல்லு'' படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தற்போது இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.

அவர் நடித்து வரும் மற்றொரு படமான ''ஓஜி'' படப்பிடிப்பை தற்போது அவர் முடித்துள்ளார். படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

"ஓஜி" படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி முக்கிய வில்லனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story