சினிமா செய்திகள்
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள ‘மேக்ஸ்’ படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2024 9:45 PM ISTமோகன்லால் நடித்துள்ள 'பரோஸ்' பாடல் புரோமோ வெளியீடு
மோகன்லால் நடித்துள்ள ‘பரோஸ்’ படத்தின் ‘பம்பூசியா’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
20 Dec 2024 9:22 PM ISTதுல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ். ஜே. சூர்யா
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளார்.
20 Dec 2024 8:40 PM IST"மிஸ்டர் பாரத்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் சார்பில் "மிஸ்டர் பாரத்" என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.
20 Dec 2024 8:18 PM IST'கங்குவா' படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு - இயக்குனர் பாக்யராஜ்
‘கங்குவா’படத்தை பத்தி முதல் 2 நாட்களிலே தவறாக பேசி படத்தை பார்க்க யாருமே வராமல் செய்யறது ரொம்ப கஷ்டமா இருந்தது என்று இயக்குனர் பாக்கியராஜ் கூறியுள்ளார்.
20 Dec 2024 7:15 PM IST'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 'ஏடி' பாடல் வெளியீடு
தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2024 6:52 PM IST'விடாமுயற்சி' படத்தில் இணைந்த நடிகை ரம்யா
நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
20 Dec 2024 6:19 PM ISTநடிகர் ஜெய் நடித்த 'பேபி & பேபி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும் ‘பேபி & பேபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
20 Dec 2024 5:39 PM IST'புஷ்பா 2' படத்தின் 'கிஸ்ஸிக்' வீடியோ பாடல் வெளியானது
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
20 Dec 2024 4:41 PM ISTஅம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித்
அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:04 PM ISTஅம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது - இயக்குநர் வெற்றிமாறன்
‘விடுதலை’ திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
20 Dec 2024 3:24 PM ISTசிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கன்னட நடிகர் சிவராஜ்குமார்
சிகிச்சையை முடித்துவிட்டு விரைவில் திரும்பி வருவேன் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
20 Dec 2024 2:50 PM IST