காதலர் தினத்தில் வெளியாகும் 11 படங்கள்


காதலர் தினத்தில் வெளியாகும் 11 படங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2025 1:28 PM IST (Updated: 9 Feb 2025 1:48 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தில் 11 திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில், காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.

* 2கே லவ் ஸ்டோரி

* பேபி & பேபி

* பயர்

* கண்ணீரா

* காதல் என்பது பொதுவுடைமை

* ஒத்த ஓட்டு முத்தையா

* வெட்டு

* படவா

* அது வாங்கினால் இது இலவசம்

* தினசரி

* வருணன்


Next Story