சினிமா
'பொன்னியின் செல்வன் -2' பணியில் தீவிரம் காட்டும் நடிகர் பார்த்திபன்
’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2023 11:10 PM IST5 கோடி பார்வையாளர்களை கடந்த துணிவு படத்தின் டிரைலர்
'துணிவு' படத்தின் டிரைலர் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
4 Jan 2023 10:56 PM ISTயோகி பாபு படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
'பொம்மை நாயகி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
4 Jan 2023 10:41 PM ISTதுணிவு படத்தின் வசனத்தை மியூட் செய்த தணிக்கை குழு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
4 Jan 2023 10:28 PM ISTபடப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.. பிரபல நடிகர் கொடுத்த அப்டேட்..
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
4 Jan 2023 10:17 PM IST'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குனருடன் இணைந்த ரன்பீர் கபூர்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’. இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக இணைந்துள்ளார்.
4 Jan 2023 10:11 PM IST10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' டிரைலர்..
துணிவு படத்தின் டிரைலரை விட ஒரு மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை வாரிசு படத்தின் டிரைலர் பெற்றுள்ளது.
4 Jan 2023 7:59 PM ISTவிஜயின் 'வாரிசு' டிரைலர் வெளியான நிலையில் அஜித்தின் 'துணிவு' ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
4 Jan 2023 7:06 PM IST"எனக்கு போட்டி நான் தான்" எப்படி இருக்கு...! முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்...!
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 28 செகண்டுக்கான டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.
4 Jan 2023 5:26 PM IST'எல்லா இடமும் நம்ம இடம் தான்' - நடிகர் விஜயின் 'வாரிசு' பட டிரைலர் வெளியானது...!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
4 Jan 2023 5:07 PM IST'பிரின்ஸ்' திரைப்படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன்
பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளார்.
4 Jan 2023 4:09 PM ISTஇந்த டிஜிட்டல் உலகில் நடிகர் அஜித் மிக வித்தியாசமானவர்...! எப்படி தெரிந்து கொள்ளுங்கள்...!
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
4 Jan 2023 11:37 AM IST