காசாவில் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராகி... ... தீவிரமடையும் போர்: ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை..!!
x
Daily Thanthi 26 Oct 2023 5:40 AM
t-max-icont-min-icon

காசாவில் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். அவர் கூறும்போது, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான போரில் ஈடுபட்டு உள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரின் இலக்கானது நாட்டை பாதுகாக்க வேண்டும் என கூறிய நெதன்யாகு, காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான தரைவழியே ஊடுருவி நடத்தும் தாக்குதல் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.


Next Story