அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தங்களது சேவையை... ... திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு
Daily Thanthi 2024-07-19 11:13:12.0

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தங்களது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. மைக்ரோசாப் விண்டோசில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பிரச்சினை சீர் செய்யப்பட்டு விமான சேவை தொடங்கியுள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story