சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை வழக்கம்போல்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
x
Daily Thanthi 2024-11-29 17:00:42.0
t-max-icont-min-icon

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை வழக்கம்போல் இயக்கப்படும்

சென்னையில் நாளை (நவ.30) மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய படிக்கட்டுகளை பயணிகள் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணுக்கும், பெண்கள் 155370 என்ற எண்ணுக்கும் அழைக்க மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story