புயல் உருவானதைத் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
x
Daily Thanthi 2024-11-29 12:17:13.0
t-max-icont-min-icon

புயல் உருவானதைத் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை பகுதியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story