ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி ... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
x
Daily Thanthi 2024-10-08 10:02:23.0

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்பகல் நிலவரப்படி தேசிய மாநாட்டுக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. 6 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க. 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


Next Story