துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு சட்டசபையில் 3-வது... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
x
Daily Thanthi 2024-12-09 05:29:29.0
t-max-icont-min-icon

துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு சட்டசபையில் 3-வது இருக்கை


தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு சட்டசபையில் 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்-அமைச்சர், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. முன்னதாக அமைச்சராக இருந்தபோது முதல் வரிசையில் 13வது இருக்கை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story