யோகா நிகழ்ச்சிக்கு முன்னதாக மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

யோகா நிகழ்ச்சிக்கு முன்னதாக மகாத்மா காந்தி சிலைக்கு  மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
x
Daily Thanthi 2023-06-21 12:38:39.0
t-max-icont-min-icon

யோகா நிகழ்ச்சிக்கு முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் வெளியே இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Next Story