பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்   நாளை... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
x
Daily Thanthi 2024-11-29 15:49:48.0
t-max-icont-min-icon

பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்

நாளை சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மழையை பொறுத்து தேவை ஏற்பட்டால் பேருந்து சேவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


Next Story