அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
x
Daily Thanthi 2024-10-08 05:35:03.0

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் கூறுகையில், இறுதி வெற்றி காங்கிரஸ்க்குதான். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இது சித்தாந்தத்தின் போராட்டம் என்றார்.


Next Story