நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே

நியூயார்க்கில்  யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஹாலிவுட்  நடிகர் ரிச்சர்ட் கெரே
x
Daily Thanthi 2023-06-21 12:08:48.0
t-max-icont-min-icon

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே வந்தார். அப்போது “...இன்று மிகவும் இனிமையான நாளாக உணர்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Next Story