ஆங்கில வருட பிறப்பை வரவேற்கும் வகையில்,... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-31 13:09:53.0
t-max-icont-min-icon

ஆங்கில வருட பிறப்பை வரவேற்கும் வகையில், ஆஸ்திரேலியா நாடுகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இசை திருவிழாக்கள் நடத்தியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நியூசிலாந்து நாட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் வருட பிறப்பு களை கட்டியுள்ளது.


Next Story