மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-11-20 10:32:52.0
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாடகர் சங்கர் மகாதேவன் தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது. அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Next Story