அனைத்து இளைஞர்களுக்கும் ஐடி துறையில் வேலைவாய்ப்பு... ... 29-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-29 13:58:17.0
t-max-icont-min-icon

அனைத்து இளைஞர்களுக்கும் ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.


Next Story