ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் கோவில் திறப்பு விழா; கங்கையில் 22-ந்தேதி பக்தர்களுக்கு படகு சவாரி இலவசம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
11 Jan 2024 2:57 PM ISTஆமதாபாத் - அயோத்தி விமான சேவை தொடக்கம் : முதல் 3 வார விமான போர்டிங் பாஸ் பெற்றார் யோகி ஆதித்யநாத்
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.
11 Jan 2024 11:43 AM ISTஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானம் - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்
பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர்.
11 Jan 2024 11:10 AM ISTராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட ஆதித்யநாத்
அயோத்தி நகரானது, மிக தூய்மையான மற்றும் அழகான நகராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
11 Jan 2024 7:12 AM ISTஅயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானிக்கு அழைப்பு
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார்.
11 Jan 2024 2:33 AM ISTராமர் கோவில் திறப்பு விழா; அயோத்தியில் குவியும் பரிசுப் பொருட்கள்
சீதையின் பிறப்பிடமான ஜானக்பூரில் இருந்து அயோத்திக்கு 3,000 பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
10 Jan 2024 5:37 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அழைப்பை நிராகரித்த சோனியா, கார்கே
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
10 Jan 2024 5:18 PM IST'ராமர் கோவில் கட்ட தடை ஏற்படுத்தியவர்களை அயோத்திக்கு அழைக்கக் கூடாது' - பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன்
500 ஆண்டுகால கனவு நனவாகப் போகிறது என பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 4:22 PM ISTஅயோத்தி ராமர் கோவிலுக்கு 2,400 கிலோ எடை கொண்ட மணியை நன்கொடையாக வழங்கிய பக்தர்கள்
ஒரே வார்ப்பில் செய்யப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மணியின் ஓசை சுமார் 10 கி.மீ. வரை கேட்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
10 Jan 2024 3:47 PM ISTஉலகளாவிய நகரமாக உருவான அயோத்தி..!! தினமும் 3 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் அயோத்தி நகரை மறுசீரமைக்கும் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
10 Jan 2024 12:26 AM ISTஉத்தர பிரதேசத்தில் 22-ம் தேதி பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
அயோத்தியில் வருகிற 22-ந் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு, குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
9 Jan 2024 7:59 PM ISTராமர் கோவில் கும்பாபிஷேகம்; விஐபிகளுக்கு பிரத்யேக அழைப்பிதழ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
9 Jan 2024 4:07 PM IST