சுப முகூர்த்த நாட்கள் -2024
வாழ்வில் நிகழும் அனைத்து சுப நிகழ்வுகளையும் சிறந்த சுப நேரத்தில் அமைத்துக் கொண்டால் சிறப்பானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். திருமணம் மட்டும் அல்லாமல் குழந்தை பிறந்தது முதல் மானிட வாழ்வில் நிகழும் அனைத்து சுப நிகழ்வுகளையும் சிறந்த சுப நேரத்தில் அமைத்துக் கொண்டால் சிறப்பானதாக இருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு, சுப காரியங்களுக்கு ஏற்ற நாளின் சுப நேரமே முகூர்த்தம் என்பதாகும்.
2024-ம் ஆண்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உகந்த நாட்களை இங்கே காணலாம்.
மாதம் | நாட்கள் |
ஜனவரி | 21 ஞாயிறு, 22 திங்கள், 24 புதன் |
பிப்ரவரி | 1 வியாழன், 2 வெள்ளி, 8 வியாழன், 11 ஞாயிறு, 19 திங்கள், 21 புதன், 22 வியாழன், 26 திங்கள் |
மார்ச் | 1 வெள்ளி, 7 வியாழன், 8 வெள்ளி, 20 புதன், 24 ஞாயிறு, 27 புதன் |
ஏப்ரல் | 4 வியாழன், 5 வெள்ளி, 15 திங்கள், 21 ஞாயிறு, 22 திங்கள், 26 வெள்ளி |
மே | 3 வெள்ளி, 5 ஞாயிறு, 6 திங்கள், 13 திங்கள், 19 ஞாயிறு, 26 ஞாயிறு |
ஜூன் | 2 ஞாயிறு, 9 ஞாயிறு, 10 திங்கள், 12 புதன், 16 ஞாயிறு, 17 திங்கள் |
ஜூலை | 3 புதன், 7 ஞாயிறு, 10 புதன், 12 வெள்ளி |
ஆகஸ்ட் | 22 வியாழன், 23 வெள்ளி, 30 வெள்ளி |
செப்டம்பர் | 5 வியாழன், 6 வெள்ளி, 8 ஞாயிறு, 15 ஞாயிறு, 16 திங்கள் |
அக்டோபர் | 21 திங்கள், 31 வியாழன் |
நவம்பர் | 7 வியாழன், 8 வெள்ளி, 17 ஞாயிறு, 20 புதன், 21 வியாழன், 27 புதன், 28 வியாழன், 29 வெள்ளி |
டிசம்பர் | 5 வியாழன் |
Related Tags :
Next Story