ஆன்மிகம்

ராமபிரானின் மகிமையை பிரதிபலிக்கும் கோவில்கள்
தமிழ்நாட்டில் ராமருடன் தொடர்புள்ள ஆலயமாகவும், புனிதத் தலங்களில் மிக முக்கியமான தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது.
18 April 2025 12:30 AM
சித்திரை தேய்பிறை பஞ்சமி... வாராகியை வழிபட வாக்கு சித்தி கிடைக்கும்
வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்ரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மையளிக்கும்.
17 April 2025 12:34 PM
புதுவை: திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது
திரௌபதி அம்மன் கோவில் விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், மே 2-ந்தேதி தீமிதிஉற்சவமும் நடக்கிறது.
17 April 2025 7:52 AM
பேராவூரணி: பொன்னி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 April 2025 5:45 AM
பங்குனி உத்திர விழா நிறைவு: பாலிகை விடுதல் நிகழ்ச்சி - சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர்
தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 April 2025 4:28 AM
குண்டம் திருவிழா: ஆண்கள் மட்டுமே தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
குண்டம் திருவிழாவிற்கு புனித நீர் எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்களை பக்தர் ஒருவர் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
16 April 2025 10:46 AM
கேது தோஷ நிவர்த்தி.. சீர்காழி பகுதியில் சிறப்பு பெற்ற பிரார்த்தனை தலம்
கேது தோஷம் உள்ளவர்கள் செம்பங்குடி ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், கேதுவையும் வழிபட்டு பலன் பெறலாம்.
16 April 2025 10:07 AM
திருப்பரங்குன்றம் துணை கோவில்களில் கும்பாபிஷேகம்
யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் நான்கு துணை கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
16 April 2025 7:36 AM
தென்திருப்பேரை பெருமாள் கோவிலில் கருட சேவை
கருட வாகனத்தில் உற்சவர் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் எழுந்தருளினர்.
16 April 2025 6:40 AM
பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் சேஷ வாகனத்தில் ஊர்வலம்
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை சந்திப்பு பெருவிழா நடைபெற உள்ளது.
16 April 2025 5:53 AM
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி
கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார்.
16 April 2025 2:11 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
16 April 2025 1:24 AM