வானிலை
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
23 Dec 2024 6:41 AM IST6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:59 PM ISTதமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
22 Dec 2024 3:53 PM ISTமதியம் 1 வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மதியம் 1 வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22 Dec 2024 11:44 AM ISTகாலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:40 AM ISTஅடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Dec 2024 4:53 PM ISTதமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Dec 2024 2:18 PM ISTவலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 9:14 AM ISTவங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:46 AM ISTகாற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
20 Dec 2024 8:30 PM IST19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 7:02 PM ISTஅடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
20 Dec 2024 4:49 PM IST