ஒரே நாடு ஒரே தேர்தல் - நடைமுறைக்கு மாறானது: கார்கே

Update: 2024-09-18 11:35 GMT

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமெனில் தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்