திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Update:2024-09-08 21:30 IST

2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் அமெரிக்காவில் இருந்தபடி காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். திமுக ஒருங்கிணைப்புக்குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்