பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல் - போலீசில் புகார்

Update:2024-09-08 21:05 IST

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அண்மையில் காங்கிரசில் இணைந்தார். இந்தநிலையில், வெளிநாட்டு எண்ணில் இருந்து மிரட்டல் வருவதாக பஹல்கர் காவல் நிலையத்தில் பஜ்ரங் புனியா புகார் அளித்துள்ளார். பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் குறித்து அரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்