கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-10 21:19 GMT

யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாலை நேரத்தில் மறக்க முடியாத சம்பவம் நடைபெறும்.


மேலும் செய்திகள்