மகரம் - வார ராசிபலன்

Update: 2024-05-09 10:02 GMT

05.05.2024 முதல் 11.5.2024 வரை

சிலருக்கு வெளிநாட்டு பணி அல்லது வெளிநாடு சம்பந்தமான உள்நாட்டிலேயே இருந்து பணியாற்றும் யோகம் அமையும். எனினும் வீண் நகைச்சுவை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். சிலர் குடும்ப பிரச்சனை காரணமாக வேலையை விடும் சூழ்நிலை ஏற்படும். குடும்ப பிரச்சினைகள் குடும்ப பிரச்சினைகளுக்கு தக்கவாறு முடிவு எடுத்தால் வேலை இழப்பையும் தவிர்க்கலாம். வீண் அலைச்சலையும் தவிர்க்கலாம். அமைதியை உண்டாக்கிக் கொள்ளலாம் என்ற போதிலும் கடந்த வாரங்களில் இருந்த பண பற்றாக்குறை இந்த வாரம் இருக்க வாய்ப்பில்லை. குடும்பத்தின் சூழ்நிலை தெரிந்து பெண்கள் சாமர்த்தியமாக செயல்படுவார்கள்.

மேலும் செய்திகள்