விருச்சகம் - வார பலன்கள்

Update: 2022-06-09 19:56 GMT

உங்கள் பிரச்சினை சமாளிக்கக் கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் சீரான முன்னேற்றத்தை அடைவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று திடீரென முடிவாகும். எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும், அதில் நிதானம் தேவை. இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்