விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-05-27 01:50 IST

உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரியின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எடுத்த காரியங்கள் தாமதமானாலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். வாகனம் வைத்திருப்பவர்கள், கவனமாக இருங்கள். பணத்தட்டுப்பாடு மன நிம்மதியை குறைக்கும். இந்த வாரம் வியாழக் கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்