எதிர்பார்த்த வரவுகள் தள்ளிப்போகும். உத்தி யோகத்தில் உள்ளவர்கள், வேலைப்பளுவால் அவதிப்படுவர். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப மீண்டும் அதே பணியைச் செய்ய வேண்டியதிருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். பெண்களால் குடும்பத்திற்கு உதிரி வருமானம் வந்துசேரும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம்.