செய்யும் பணிகளில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சியின் மூலம் வரவேண்டிய கடன் தொகை கிடைக்கப்பெறுவர். தொழில் செய்பவர்களுக்கு அதில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தம்பதி களின் ஒற்றுமை அதிகமாகும். வேலைக்குப் போகும் பெண்கள் சம்பள உயர்வு பெறுவர். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.