விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-08-19 01:35 IST

தீவிர முயற்சியால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பணியில் உற்சாகமாக செயல்பட்டு பாராட்டு களைப் பெறுவார்கள். தொழிலில் ஏற்கனவே செய்து கொடுத்த பணிகளில் ஏற்பட்ட குறைகளை நீக்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் காணப்படும் குறைகளை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்