விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-07-29 01:20 IST

அதிக வேலைப்பளுவால் அவதிப்பட நேரலாம். உத்தியோகஸ்தர்கள் செய்யும் சிறு தவறும் உயரதிகாரிகளுக்கு பெரிதாகத் தெரியும். தொழில் செய்பவர்கள், வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தாலும் ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தில் பிரச்சினை இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. சிறிய கடன்களை பெண்களே சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்